திருமணம் ஆகி 40 நாட்களில் கடலில் மூழ்கிய மீனவர் உயிரிழப்பு
இலங்கையின் வடக்கு கடற்பிரதேசத்தில் இலங்கை கடற்படை மூழ்கடித்த படகில் காணாமற்போன தமிழக மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணம், காரைநகர், கோவிலம் கடற்பரப்பில் ...