பிணைமுறி விவகாரம்; 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் விடுவிப்பு
2016 ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி வழக்கின் சுமத்தப்பட்டுள்ள 22 குற்றச்சாட்டுக்களில் 11இல் இருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மூவரடங்கிய ...