மனைவியின் திருமணத்திற்கு கணவனின் திடீர் என்ட்ரி …! அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா…!
விஜய் டிவி-யின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஐஸ்வர்யா மறுமணத்தின் போது, இறந்ததாக நம்பப்பட்ட அவரது முன்னாள் கணவர் முத்துராசு எண்ட்ரி கொடுத்து விறுவிறுப்பை கூட்டியுள்ளார். ...