நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்ட யாழ் சிறுமியின் சடலம் மீட்பு
ஹங்வெல்ல - அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் ...