எரிபொருள் விலை அதிகரிக்குமா? இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அண்மையில் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு ...