சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பால் பொதுமக்கள் அசௌகரியம்
கொரோனா ஆபத்து கொடுப்பனவினை நிறுத்தியமை மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார பிரிவினர் இன்று(27) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். கொழும்பு தேசிய வைத்தியசாலை, ...