ஏனைய மாகாணங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி எப்போது? வெளியான அறிவிப்பு
நாள்பட்ட நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேல் மாகாணத்தில் நேற்று ஆரம்பமானது. இந்த நிலையில், ...