ஓமிக்ரான் கிருமியைப் பற்றி பீதியடைய வேண்டாம்: உலகச் சுகாதார நிறுவனம்
ஓமிக்ரான் கிருமியால் பீதியடையத் தேவையில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சுமார் 40 நாடுகளில் ஓமிக்ரான் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஓமிக்ரான் கிருமிக்கு எதிராகத் ...