தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து விடயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த சிம்பு
தனுஷும், மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர். பிள்ளைகள் வளர்ந்த உடன் பிரிவது என்று ...