எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள்
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எரிபொருள் கோரியும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாட்டின் பல பகுதிகளில் இன்று(20) காலை முதல் ஆர்ப்பாட்டங்கள் ...