தியவன்னா ஓயா எண்ணெய் படலம் குறித்த விசாரணை அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு
தியவன்னா ஓயாவை நோக்கி மிதக்கும் எண்ணெய் படலம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார ...