இலங்கை முதலீட்டுச் சபையின் உறுப்பினர்களின் இராஜினாமா கோரிக்கை நிராகரிப்பு
இலங்கை முதலீட்டுச் சபையின் உறுப்பினர்கள் சிலரின் இராஜினாமா கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பலரின் இராஜினாமாவே ...