கட்டுத்துவக்கு வெடித்து இருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் ஒருவர் கைது
அநுராதபுரம், திரப்பனே பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் வசமிருந்த சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ...