பஸ் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை; ஆகக்குறைந்த கட்டணம் எவ்வளவு தெரியுமா?
தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இந்த அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு அவர் ...