ட்ரோன் கமெராவைப் பறக்கவிட்ட இரண்டு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!
ட்ரோன் கமராவை அனுமதியின்றி பயன்படுத்திய குற்றச்சாட்டில் இருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நுகேகொடை வெளிபாக் பகுதியில் நேற்று(26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மஹரகம ...