Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home ஆன்மீக தகவல்கள்

இன்றைய ராசிபலன் (25 ஜனவரி 2022) : Daily Horoscope, January 25

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
January 25, 2022 7:53 am
in ஆன்மீக தகவல்கள், ஜோதிடம்
இன்றைய ராசிபலன்
201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இன்றைய ராசிபலன் 25 ஜனவரி 2022 : Daily Horoscope, January 25

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

மேஷம்

விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். பழைய திட்டங்களைக் கைவிட்டு புதிதாக முயல்வது நல்லது. நாள் இறுதியில் சாதகமற்ற சூழலை சமாளித்து அதை சாதகமாக்குவீர்கள்.

உங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரிடலாம். அதனால் திட்டமிட்டு அதை செயல்படுத்தவும். பணிச்சுமை காரணமாக வேறு வேலை தேடும் எண்ணம் கூட ஏற்படலாம்.

Rasi Palan 22th May 2022: இன்றைய ராசிபலன்

ரிஷபம்

வளர்ச்சி காணப்படக்கூடிய நாள். சுப காரிய முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின் வெற்றி அடையும். பணிச்சுமை இருக்கும். இருப்பினும் திறமையாக உழைக்க அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நல்லுறவு இருக்கும். உங்களின் செயல்பாடு பிரியமானவர்களைக் கவர்ந்து இழுக்கும்.

மிதுனம்

இன்றைய நாள் சற்று சுமாரான நாளாக காணப்படும். திறம்பட உங்கள் செயல்களை ஆற்ற வேண்டிய நாள். தியானம் மேற்கொள்வது நல்லது.

இன்று உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். சிறந்த வாய்ப்புகள் பெறுவீர்கள்.பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான அந்நியோன்னியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்

சற்று விரக்தியான மன நிலையுடன் காணப்படுவீர்கள். மனதை சாந்தமாக, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம். பணியில் கூடுதல் பொறுப்பு இருக்கும். பணி இட சூழலும் திருப்தியாக இருக்காது. துணையுடன் மோதல் போக்கு இருந்தாலும், குடும்பத்தில் திடீர் மகிழ்ச்சி ஏற்படும்.

வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மற்றும் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வகையில் உங்களுடைய சிந்தனைகள் இன்று செல்ல வாய்ப்பு உண்டு.

சிம்மம்

உங்கள் திறமையை வெளிப்படுத்தி செயல்களை செய்து முடிப்பீர்கள். செயல்களை செய்து முடிக்கும் மனத்தெளிவு இருக்கும். சக பணியாளர்களுடன் நல்லுறவு இருக்கும். அவர்களால் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். அதனால் உங்களுக்கு வளர்ச்சி ஏற்படும்.

காதலுக்கு ஏற்ற நாள். உங்கள் துணை/காதலியுடன் அன்பான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.

கன்னி

உஙக்ளுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படலாம். உங்களின் ஆக்கப்பூர்வ செயல்களை அதிகரிக்க பதட்டத்தை கைவிடுங்கள். உங்கள் இலக்கை அடைய முறையான திட்டமிடல் அவசியம்.

காதலுக்கும், சுப காரிய பேச்சுக்களுக்கு உகந்த நாள் இல்லை. தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் சற்று பணிச்சுமை இருந்தாலும் சமாளித்து முன்னேறுவீர்கள்.

துலாம்

உங்கள் திட்டமிட்ட பணியை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். மனதிலிருக்கும் குழப்பம் நீங்கும். எடுக்கும் முடிவை திட்டமிட்டுச் செயல்படுத்துவதால் நன்மை உண்டாகும். உங்கள் செயலுக்கான பாராட்டு கிடைக்கும்.

நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். உங்களின் துணையை மகிழ்விப்பீர்கள். குழந்தைகளால் கல்விச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் மறைமுகப் போட்டி அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இருப்பினும், இன்முகத்தாலும் இனிய சொல்லாலும் அனைத்தையும் வெற்றி காண்பீர்கள்.

விருச்சிகம்

சில அசௌகரியங்கள் காணப்பட்டும். புதிய நண்பர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன் மனைவி அன்பு பெருகும். சகோதரர்களின் மூலம் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் துணிச்சலுடன் செயல்களை செய்து முடிப்பீர்கள். உங்களின் நேர்மை பாராட்டைப் பெற்றுத்தரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் உண்டாகும். வயதானவர்களுடன் சற்று அனுசரித்து செல்வது நல்லது அம்பாள் வழிபாடு ஏற்றம் தரும்.

தனுசு

செயல்களில் பெரிய ஈடுபாடு இருக்காது. சோம்பலை விலக்கினால் நன்மை உண்டு. அதிர்ஷ்டத்தை நம்பாமல் செயலாற்றுவது நல்லது.

பணியில் திருப்தி ஏற்படும். சக பணியாளர்களால் நன்மையும், நல்லுறவும் உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்தால் அவசியம். காதலுக்கு ஏற்ற நாள் இல்லை. உங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த முடியாத நிலை இருக்கும். பொறுமை இழக்காதீர்கள்.

மகரம்

இன்று உங்களுக்கான சிறப்பான நாள். உற்சாகம், தன்னம்பிக்கையுடன் கூடிய நாள். உங்கள் பணியில் நல்ல வெற்றி கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும், உறவு, நண்பர்களிடம் நல்லிணக்கம் இருக்கும். உங்கள் துணையின் உணர்வை புரிந்து கொள்வீர்கள்.

சுப காரியங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் நல்ல செய்திகள் வருவதும், பேச்சில் வெற்றி கிடைப்பதும் நடக்கும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும்.

கும்பம்

முதலில் செய்ய வேண்டிய செயல்கள் என வரிசைப்படுத்திக் கொள்ள வேலை வேகமாக முடியும். செய்வதற்கு மனதில் தெளிவு கொள்ளுங்கள். விழிப்புணர்வுடன் செயல்பட வளர்ச்சி காண்பீர்கள். பணியில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் பணிகளை விரைந்து செய்வீர்கள்.

நெருங்கிய உறவினர் மூலம் பயனுள்ள ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும். அது உங்கள் பெற்றோராகக் கூட இருக்கலாம். அதன் மூலம் நன்மை உண்டாகும்.

மீனம்

பண வரவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு பயணங்கள் ஏற்படலாம். பணி இட மாற்றம் உண்டாகலாம். சற்று பணிச்சுமை இருக்கக் கூடிய நாள். துணிச்சலுடன் காரிங்களை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் சிறக்கும்.புதிய நபர்களுடன் சற்று கவனம் தேவை. காதலுக்கான சிறந்த நாள்.

பெண்கள் தொடர்பான வகையில் ஆண்களும், ஆண்கள் தொடர்பான வகையில் பெண்களும் சற்று விலகி நிற்பது நல்லது. . தட்சிணாமூர்த்தி வழிபாடு ஆக்கம் தருவதாக அமையும்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: Daily Horoscopeஇன்றைய ராசிபலன்
ShareTweetSendShare

Related News

குருபகவானால் அதிர்ஷ்டம்

குருபகவானால் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

June 1, 2025 6:34 pm
கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

May 27, 2025 8:17 am
சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்

சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

May 11, 2025 1:34 pm
கஜகேசரி ராஜ யோகம்

குரு, சந்திரனின் அரிய சேர்க்கையால் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபம்

May 10, 2025 3:49 pm
தமிழ் புத்தாண்டு 2025 ராசிபலன்கள்

உங்க ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

April 14, 2025 12:00 pm
குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியால் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்

April 10, 2025 12:10 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist