Tuesday, June 17, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home ஜோதிடம்

குருபகவானால் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
June 1, 2025 6:34 pm
in ஜோதிடம்
குருபகவானால் அதிர்ஷ்டம்
248
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜோதிட சாஸ்திரத்தின்படி, பிறந்திருக்கும் ஜூன் மாதத்தில் நடக்கப்போகும் கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்.

ஜூன் மாதத்தில் குருபகவான் மிதுன ராசியில் அஸ்தமனமாகப் போகிறார். அதே சமயம், குருபகவான் ஜூன் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதியை தரப்போகிறார்.

யுவதியின் கண்களுக்கு மிளகாய்த்தூள் தூவி தங்க சங்கிலி அபகரிப்பு

சில ராசிக்காரர்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறப்போகிறது. அந்த வகையில், ஜுன் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குருபகவான் ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுக்கப்போகிறார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

குருபகவானின் ஆசீர்வாதம் மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு அதிகப்படியான பலன்களை கொண்டு வருகிறது. வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகளை கூறலாம். வருமானத்தில் ஏற்படும் அதிகரிப்பு காரணமாக வீட்டில் செல்வம் சேர ஆரம்பிக்கும். வணிக மாற்றங்கள் பல ஏற்பட்டு, நிதி ஆதாயங்களும் அதிகமாக கிடைக்கும். இவர்களின் வாழ்க்கையில் இந்த மாதம் பொற்காலம் எனலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் ஆசீர்வாதம் சிறப்பான பலன்களை அளிக்கும். வணிக மாற்றங்கள் அதிகமாக இருப்பதால் அவர்கள் வாழ்க்கையில் நன்மைகள் இரட்டிப்பாக கிடைக்கும். ஆரோக்கியமான முன்னேற்றம் பல காண்பார்கள். வியாபாரத்தில் உச்சத்திற்கே செல்வார்கள். அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இரு மடங்காக அதிகரிக்கும்.

கைதுசெய்ய முயன்ற பொலிஸ் அதிகாரிகளின் கைகளை கடித்த சந்தேகநபர்

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு குரு ஆசீர்வாதம் இருமடங்காக கிடைக்கும். வாழ்க்கையில் சாதனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி ஆதாயங்கள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். காதலர்கள் இந்த காலகட்டத்தில் அவர்களின் உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம்.

Tags: அதிர்ஷ்டம்
ShareTweetSendShare

Related News

கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

May 27, 2025 8:17 am
சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்

சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

May 11, 2025 1:34 pm
கஜகேசரி ராஜ யோகம்

குரு, சந்திரனின் அரிய சேர்க்கையால் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபம்

May 10, 2025 3:49 pm
தமிழ் புத்தாண்டு 2025 ராசிபலன்கள்

உங்க ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

April 14, 2025 12:00 pm
குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியால் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்

April 10, 2025 12:10 pm
நேரடி பாதைக்கு வரப்போகும் சுக்கிரன்

நேரடி பாதைக்கு வரப்போகும் சுக்கிரன்.. தாம்பத்திய ஒற்றுமை அதிகரிக்கும் 3 ராசிகள்

April 10, 2025 12:10 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist