Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home ஆன்மீக தகவல்கள்

12 ஆண்டுகளுக்குப் பிறகு சேரும் சூரியன் குரு: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
February 25, 2022 7:51 am
in ஆன்மீக தகவல்கள், ஜோதிடம்
மகா சிவராத்திரிஅதிர்ஷ்டம்
201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும், அதிஷ்ட கிரகமாக கருதப்படும் வியாழனும் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் இணைய உள்ளனர். இந்த யோகம் பெரிய மாற்றங்களை கொண்டு வரும்.

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த சேர்க்கையானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலனையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். இந்த நிலை 2022 மார்ச் 15 வரை நீடிக்கும். வியாழன் – சூரியன் சேர்க்கை எந்த ராசிக்கு நல்ல பலன்களைத் தரும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது எவர் ஏஸ் கப்பல்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலம் நல்ல நிதி நிலை முன்னேற்றத்தை அளிக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் ஆதரவாக இருக்கும். மேஷ ராசிக்காரர்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய வேலைகளைத் தொடங்க இது நல்ல நேரமாகும்.

மிதுனம்:

நியூசிலாந்து பிரதமர் உரையாற்றிய போது திடீர் குறுக்கீடு: பின்னணி என்ன?

மிதுன ராசிக்காரர்களுக்கு வியாழன் – சூரியன் சேர்க்கை பல நல்ல பலன்களைத் தரும். கூட்டுப் பணிகளில் அதிக லாபம் கிடைக்கும். சிலருக்கு, இந்த நேரம் அவர்களை தொழிலின் உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு மார்ச் 15 வரையிலான காலம் காதல் வாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும். காதல் ஜோடிகளுக்கு திருமண யோகம் கிடைக்கும். திருமணமான தம்பதிகளின் வாழ்க்கை காதல் நிறைந்ததாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் குரு பகவான் இணைவதால் புதிய இலக்குகள் எட்டப்படும். ஒன்றன் பின் ஒன்றாக வெற்றி கிடைக்கும். நம்பிக்கை அதிகமாக இருக்கும். தனுசு ராசிக்கார்ரகள் இந்த காலத்தில் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடந்து முடிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. செய்தி இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: 2022 Saturn Transitguru peyarchirashifal 2022rasipalan 2022sani peyarchi 2022sati 2022saturn transit 2022See Effect On Your ZodiacShani 2021 Rashi ParivartanShani 2021 Rashifalshani dhaiya 2022shani gocharShani Horoscope 2022shani peyarchiShani Sadhesati Upayshani udayshani Will Be Rise On 24 Februarysun and jupiterSun Transit In AquariusSurya Guru YutiSurya Guru Yuti 2022ஏழரை நாட்டு சனி பர்காரங்கள்ஏழரை நாட்டு சனி விளைவுகள்கும்ப ராசியில் சூரியன் வியாழன் சேர்க்கைகுரு பெயர்ச்சிகுரு பெயர்ச்சி 2022குரு பெயர்ச்சி 2022 எப்போதுசனி பகவான்சனி பெயர்ச்சிசனி பெயர்ச்சி 2022சனி பெயர்ச்சி பலன்கள்சனியின் உதயம்சூரியன் வியாழன் சேர்க்கை
ShareTweetSendShare

Related News

குருபகவானால் அதிர்ஷ்டம்

குருபகவானால் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

June 1, 2025 6:34 pm
கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

May 27, 2025 8:17 am
சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்

சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

May 11, 2025 1:34 pm
கஜகேசரி ராஜ யோகம்

குரு, சந்திரனின் அரிய சேர்க்கையால் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபம்

May 10, 2025 3:49 pm
தமிழ் புத்தாண்டு 2025 ராசிபலன்கள்

உங்க ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

April 14, 2025 12:00 pm
குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியால் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்

April 10, 2025 12:10 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist