Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home ஆன்மீக தகவல்கள்

ஜனவரி மாதத்தில் கிரக மாற்றங்களால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு யோகம் அடிக்கப்போகுது!

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
January 2, 2022 8:03 am
in ஆன்மீக தகவல்கள்
இன்றைய ராசிபலன்
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜோதிடத்தின் படி, கிரக பெயர்ச்சிகள் ஒருவரது வாழ்க்கையை நேர்மறையான அல்லது எதிர்மறையான வழியில் பாதிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுகின்றன.

சில கிரகங்கள் முன்னோக்கி நகரும், சில கிரகங்கள் பின்னோக்கி நகரும். 2022 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் நான்கு கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. இவை அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.

தேசபந்து தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று

இப்போது 2022 ஜனவரி மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன மற்றும் அதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை இப்போது காண்போம்.

மகரத்தில் சூரிய பெயர்ச்சி

2022 ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மதியம் 02:43 மணிக்கு இடம் பெயர்கிறார். இந்த ராசியில் பிப்ரவரி 13, 2022 அன்று அதிகாலை 03:41 மணி வரை இருப்பார். மகர ராசிக்கு சூரியன் வரும் போது, தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுவாக சூரிய பெயர்ச்சியின் போது தான் தமிழ் வருடங்கள் பிறக்கின்றன. இந்த சூரிய பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இருப்பினும், உங்கள் ஈகோவும் உயர வாய்ப்புள்ளது.

ஆணுறையில் வாழைப்பழம்… இளைஞரால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

மகரத்தில் புதன் வக்ர பெயர்ச்சி

2022 ஜனவரி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 05.10 மணிக்கு மகர ராசியில் புதன் வக்ர நிலையில் நகர்கிறார். அதன் பின் பிப்ரவரி 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். ஜோதிடத்தில் புதன் புத்திசாலித்தனம், புத்திக்கூர்மை, தகவல் தொடர்பு, பேச்சு ஆகியவற்றுடன் தொடர்புடையவராக கருதப்படுகிறது. புதன் ஒருவரது ஜாதகத்தில் பலவீனமான நிலையில் இருந்தால், அது ஒருவரது முடிவெடுக்கும் திறனை குறைத்துவிடும். அதுவே நல்ல நிலையில் இருந்தால், புத்திசாலித்தனமாக நடக்க வைத்து, புத்தி கூர்மையாக்கும்.

தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி

2022 ஜனவரி 16 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 04.50 மணிக்கு செவ்வாய் தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் 2022 பிப்ரவரி 26 மாலை 04:08 மணி வரை செவ்வாய் இருப்பார். ஜோதிடத்தில், செவ்வாய் கோபம், போர், விளையாட்டு, பூமி மற்றும் இரத்தத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. இந்த செவ்வாய் மேஷம் மற்றம் விருச்சிக ராசியின் அதிபதி. தனுசு ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால், தனுசு ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தனுசு ராசியில் நேர்கதியில் சுக்கிரன்

செல்வம், செழிப்பு மற்றும் அனைத்து வகையான பொருள் வசதிகளையும் தரும் சுக்கிரன், ஜனவரி 29, 2022 சனிக்கிழமை மதியம் 02:14 மணிக்கு தனுசு ராசியில் நேர்கதியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் 41 நாட்கள் இந்த சஞ்சாரத்தில் இருப்பார். தற்போது சுக்கிரன் தனுசு ராசியில் வக்ர நிலையில் உள்ளார். ஜோதிடத்தில், சுக்கிரன் காதல், பொருள் வசதிகள் மற்றும் செல்வத்தின் கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரனின் நிலை எதிர்மறையாக இருந்தால், அது வறுமைக்கு வழிவகுப்பதோடு, நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

2022 ஜனவரியில் யோகம் அடிக்கும் 4 ராசிகள்

2022 ஜனவரி மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறந்த காலம். இந்த மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் நிறைய பரிசுகளைப் பெறுவார்கள். அதேப் போல் மிதுன ராசிக்கும் ஜனவரி மாதம் சிறப்பான மாதம். இம்மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் மாணவர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும். அதோடு இந்த ராசிக்காரர்களின் பல எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கும் ஜனவரி மாதம் நல்ல மாதமாக இருக்கும். பணியிடத்தில் சூழ்நிலைகளானது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: 2022 ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகள்2022 ஜோதிட கணிப்புகள்astrology predictions January 2022mars transit January 2022mercury retrograde januaryPlanet Transit in January 2022 Datesplanet transitsplanet transits impact on 12 zodiac signsplanet transits in 2022planet transits in January 2022planet transits in January 2022 effects on zodiac signssun transit January 2022zodiac signzodiac sign predictionகிரக பெயர்ச்சிகள் 2022சூரிய பெயர்ச்சி ஜனவரி 2022செவ்வாய் கிரக பெயர்ச்சி ஜனவரி 2022புதன் வக்ர பெயர்ச்சி ஜனவரி 2022
ShareTweetSendShare

Related News

வீட்டு பூஜை அறையை

வீட்டு பூஜை அறையை இப்படி வைத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள் இதோ!

April 10, 2025 12:10 pm
மாசி மகம்

மாசி மகம்: புனித நீராடினால் இத்தனை நன்மைகளா!

March 13, 2025 7:09 am
காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு: சுமங்கலி வரம் பெற இப்படி வழிபடுங்க

March 13, 2025 7:06 am
மார்ச் மாதத்தில் 4 கிரகங்களின் ராசி மாற்றம்: 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

மார்ச் மாதத்தில் 4 கிரகங்களின் ராசி மாற்றம்: 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

March 1, 2025 6:54 am
குபேரன் சிலை

குபேரன் சிலையை எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?

February 18, 2025 5:51 pm
Today Rasi Palan

Today Rasi Palan – இன்றைய ராசிபலன் : 16 ஆகஸ்ட் 2024

August 16, 2024 6:47 am
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist