Saturday, June 7, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home ஆன்மீக தகவல்கள்

நவம்பர் முதல் நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசிபலன்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
December 29, 2021 6:21 am
in ஆன்மீக தகவல்கள், ஜோதிடம்
இன்றைய ராசிபலன்
201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

மதுபோதையில் நிர்வாணமாக விருந்து நடத்திய 16 பேர் ஆடையில்லாமல் கைது

மேஷம் – அன்பர்களுக்கு இன்றைய நாள் பிறந்த நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். நெருக்கமான நண்பர்கள் பிரிந்து சென்றவர்கள் போன்றவர்களுக்கு இடையில் இருந்து வந்த பல பிரச்சினைகளை தீர்த்து விடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நண்பர்கள் வழியில் இருந்து நிதி உதவிகள் கிடைக்க வாய்ப்பு தொழில் முயற்சிக்கு பக்கபலமாக உங்கள் நண்பர் வட்டாரம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் ஒரு சில சமயங்களில் திடீரென கூறப்பட்டு விட வாய்ப்புண்டு என்பதால் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்கவும்.

ரிஷபம் – நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். புதிய சொத்துக்கள் வாங்குவது மற்றும் எதிர்காலத்திற்கான சேமிப்புகளை திட்டமிடுவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். தங்களது உத்தியோகங்களை மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

ஒன்பதாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

இம்மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ள வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அநியாயம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் குழந்தைகளால் மன நிம்மதி அடைவீர்கள்.

உடல்நலம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டியது வரும்.

மிதுனம் – நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்பதால் பேச்சிலும் சிந்தனையிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ரத்த அழுத்தம் உள்ள வயதானவர்களுக்கு சற்று உடல் தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு. என்பதால் உடல்நலத்தில் கவனம் கொள்ளவும்.

மற்றபடி மத்திம வயதில் உள்ளவர்களுக்கும் வயதினருக்கும் உடல் நலம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வெளியூரில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

கடகம் – ராசிக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவு உண்டாகும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி கிடைக்கும். கல்விக்கான செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது இரண்டாவது திருமணத்திற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருக்கும் குடும்பங்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேறப் பெறுவார்கள்.

வழக்கு போன்றவற்றில் வெற்றி உண்டாகும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள். முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம் – நண்பர்களே இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா தொழில் முயற்சிகளும் நல்ல வெற்றியை நோக்கிச் செல்லும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் உள்ள ரகசியங்கள் கைவரப் பெறுவீர்கள். வயதானவர்களுக்கு உடல்நலம் வர வாய்ப்பு உண்டு என்றாலும் உடல்நலம் சீராக இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு தங்கள் வேலை சம்பந்தமான மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகளை இன்று உணர்வீர்கள் மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள்.

கன்னி – நண்பர்களுக்கு இன்று முன்னேற்றமான நாள் ஆகும். கல்வியில் மேல் நிலையை அடைவீர்கள் பொருளாதாரத்தில் வெற்றி கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்கள். முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள் உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

சிலருக்கு சொத்து வாங்குவது அல்லது வாகனம் வாங்குவது போன்றவற்றை முன்னேற்றத்தை அடைவீர்கள். இவை தொடர்பான சிந்தனைகளும் செயல்களும் வெற்றியடையும். ஒரு சிலருக்கு ஆன்மீக மகான்களின் தரிசனம் கோவில்களுக்கு சென்று வருதல் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருதல் போன்ற காரியங்கள் சிறப்பாக நிறைவேறும்.

துலாம் – நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்ததொரு நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்களும் அலைச்சல்களும் உண்டாக வாய்ப்புண்டு. என்பதால் இவைகளில் சற்று கவனமாக இருக்கவும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வெளியூர்களில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து முதலீடு செய்வதற்கான சரியான வாய்ப்புகள் ஏற்படும். இவை தொடர்பான சிந்தனைகளும் செயல்களும் வெற்றி தருவதாக இருக்கும். கணவன்-மனைவி உறவு நிலை நன்றாக இருக்கும் அன்னியோன்னியம் மேம்படும்.

விருச்சிகம் – அன்பர்களுக்கு இன்று நல்ல பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருக்கும் குடும்பங்கள் தங்கள் விருப்பம் நிறைவேறப் பெறுவார்கள். இரண்டாவது திருமணத்தை எதிர்நோக்கியுள்ள நேயர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். சொத்துக்களை விற்பது அல்லது ஈடாக கொண்டு கடன் பெறுவது போன்றவற்றில் வெற்றி கிடைக்கும்.

தன வரவு உண்டாக வாய்ப்பு உள்ளது வயதானவர்களுக்கு உடல்நலனில் சிறிய அளவில் தொல்லைகள் கொடுத்து வாய்ப்புண்டு. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதற்கான மருந்துகளை சரியான அளவில் எடுத்துக் கொள்ளவும். கணவன் மனைவி உறவு அன்புஉடையதாக இருக்கும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள்.

தனுசு – அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் செய்துகொண்டிருப்பவர்கள் வெற்றி காண்பார்கள் குழந்தை பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். இவை தொடர்பான வைத்தியங்களை இன்று ஆரம்பிக்க வெற்றி கிடைக்கும். புது தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முன்னேற்றமும் கூட்டுத் தொழில் முயற்சிகளில் உள்ளவர்கள் வெற்றி அடைவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை உண்டு. எனவே வேலையில் நிம்மதி அடைவீர்கள் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள்.

மகரம் – நண்பர்களுக்கு பொருளாதார உதவிகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத தனவரவு உண்டாகும் பெண்களுக்கு தாங்கள் பிறந்த வீடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றியடையும் மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள்.

சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். ஒற்றுமை தவழும் உடல் நலம் சீராக இருந்துவரும். ஆரம்பக் கல்வியில் இருப்பவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பிற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும்.

கும்பம் – நண்பர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றை தவிர்த்து விடுதல் நலம். நிர்வாகத்தின் அழுத்தம் சற்று அதிகமாக இருந்தாலும் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். கணவன் மனைவியிடையே சிறு சிறு பிணக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு நன்றாக இருக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் பெரிய அளவில் பண பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி கொண்டீர்கள்.

வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வயதானவர்களுக்கு உடல்நலனில் சற்று தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு என்றாலும் உடல் நலன் சீராக மேம்படும் மாணவர்கள் சற்று கூடுதல் போட்டு படிக்க வேண்டியது வரும்.

மீனம் – நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் நீங்கள் எடுக்கும். பல முயற்சிகள் வெற்றியடையும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண சூழ்நிலையை படிப்பதற்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிறிது தாமதம் ஆகலாம். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்கள் ஆதாயம் அடையப் பெற்றேன்.

அரசுத்துறை வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். வெளிநாடு செல்லும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.போட்டித்தேர்வுகள் வங்கித் தேர்வுகள் போன்றவற்றை சந்திக்க தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகும் உங்கள் படிப்பு நன்முறையில் மேம்படும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: DhanusuKadaga Rasi Palan todayKannikumba RasiMagaraMesha Rasi Palan todayMithuna Rasi Palan todayRasi PalanRishaba Rasi Palan todaySimma Rasi Palan todayThulamVirichiga Rasi Palan todayஇன்றைய ராசி பலன்நவம்பர்
ShareTweetSendShare

Related News

குருபகவானால் அதிர்ஷ்டம்

குருபகவானால் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

June 1, 2025 6:34 pm
கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

May 27, 2025 8:17 am
சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்

சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

May 11, 2025 1:34 pm
கஜகேசரி ராஜ யோகம்

குரு, சந்திரனின் அரிய சேர்க்கையால் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபம்

May 10, 2025 3:49 pm
தமிழ் புத்தாண்டு 2025 ராசிபலன்கள்

உங்க ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

April 14, 2025 12:00 pm
குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியால் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்

April 10, 2025 12:10 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist