மேஷம் : இன்று நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். அதனை தவிர்த்து நீங்கள் நிதானமாகச் செயல்பட வேண்டும்.
ரிஷபம் : இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். கவனமுடன் செயல்களை செய்ய வேண்டும். உற்சாகமாக இருப்பீர்கள் இருந்தாலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
மிதுனம் : இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட மாட்டார்கள். அதனால் நம்பிக்கை இல்லாத உணர்வு ஏற்படும். உங்கள் தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது. இறைவழிபாடு மேற்கொள்ளுங்கள்.
கடகம் : இன்று வளர்ச்சி ஏற்படும் நாள் முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம் அந்த முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
சிம்மம் : ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது என்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்க வேண்டாம்.
கன்னி : வாழ்க்கை பற்றிய பாடத்தை என்று நீங்கள் கேட்பீர்கள். இறைவழிபாடு ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது உங்களுக்கு மன ஆறுதலைத் தரும்.
துலாம் : இன்று நீங்கள் உற்சாகம் குறைந்து காணப்படுவீர்கள். அதன் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதித்து விடலாம்.
விருச்சிகம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்கள் திறமைகளை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று நீங்கள் வெளிப்படையாக பேசுவீர்கள்.
தனுசு : ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது மூலம் வெற்றிகரமான பலன்களை பெறுவீர்கள். இதனால் சிறப்பானதாக அமையும் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.
மகரம் : இன்று நீங்கள் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரும் வாய்ப்புள்ளது திட்டமிட்டு செயல்களை செய்ய வேண்டும்.
கும்பம் : நீங்கள் எதிர்பார்த்த பலன் இன்று கிடைக்கும். இன்று நீங்கள் நலமாக இருப்பீர்கள் உங்களது கனிவான பேச்சு பிறரை மகிழ்ச்சி அடைய செய்யும்.
மீனம் : உங்கள் திறமைகளை நீங்கள் நன்கு புரிந்து கொள்கிறீர்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு உங்கள் லட்சியங்களை அமைத்துக் கொள்வீர்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.