Tamil Seithi

மின் கட்டணம் அதிகரிக்குமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

எதிர்காலத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், 24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.