Sri Lanka News Live and Tamil Breaking News

மறுப்பு வெளியிட்டுள்ள ரோஹித ராஜபக்ஷ

0 3

- Advertisement -

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் தனது பெயரை தொடர்புபடுத்தி ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ, மறுத்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஈடுபடவோ அல்லது எல்பிஎல் -க்காக விளையாடவோ விரும்பவில்லை என்று அறிக்கை ஒன்றின் மூலம் அவர் கூறியுள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More