Thu, Jun30, 2022
Homeதேசியசெய்திகள்எரிவாயு நிறுவனம் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

எரிவாயு நிறுவனம் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

லிட்ரோ எரிவாயு நிறுவனம் அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டில் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்களில் ஏற்படும் வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து இந்த இலக்கம் அறிமுகமாகியுள்ளது.

எரிவாயு வெடிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1311 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க