Friday, April 26, 2024
Homeதேசியசெய்திகள்அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

HTML tutorial

Public sector salaries to be paid on time:  அரச ஊழியர்களின் சம்பளம்

அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் 25ஆம் திகதி வழமை போன்று தாமதமின்றி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று(23) உறுதியளித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரிகளின் சம்பளமும் அதே நாளில் அல்லது ஒரு நாள் தாமதத்துடன் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதற்காக 79 பில்லியன் ரூபாய் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.
RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்