Sun, Jun26, 2022
Homeதேசியசெய்திகள்குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25 ரூபாயாக அதிகரிக்க கோரிக்கை

குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25 ரூபாயாக அதிகரிக்க கோரிக்கை

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தை அதிகரிப்பது அத்தியாவசியம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, அடிப்படை பஸ் கட்டணத்தை 25 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், பஸ் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதும், நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு பஸ் கட்டணத்தை அதிகரிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க