Wed, Jun29, 2022
Homeதேசியசெய்திகள்அடுத்த வாரம் டுபாய் செல்லவுள்ள பிரதமர் மஹிந்த

அடுத்த வாரம் டுபாய் செல்லவுள்ள பிரதமர் மஹிந்த

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் 2ஆம் திகதி டுபாய் செல்லவுள்ளார்.

ஜனவரி 3 ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் மற்றும் டுபாய் அரச தலைவர்களுடன் விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க