Sri Lanka News Live and Tamil Breaking News

சம்பிக்க ரணவக்க சிஐடியில் முன்னிலை

0 6

- Advertisement -

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இன்று(24) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More