Sat, Oct8, 2022
Homeதேசியசெய்திகள்கண்டி - கொழும்பு பிரதான வீதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

கண்டி – கொழும்பு பிரதான வீதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

HTML tutorial

கண்டி – கொழும்பு பிரதான வீதியை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி, கீழ் கடுகண்ணாவ பகுதியுடன் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு – கண்டி வீதிகளில் பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க