ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், புதிய ஜனாதிபதி செயலாளராக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.