- Advertisement -
பாராளுமன்ற உறுப்பினராக மஞ்சு லலித் வர்ணகுமார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, மஞ்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.