Wed, Nov30, 2022
Homeதேசியசெய்திகள்மின்வெட்டு தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு

HTML tutorial

நாட்டில் இன்றும் (07), நாளையும் (08) நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, மாலை 06 மணி முதல் 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க