Mon, Jun27, 2022
Homeதேசியசெய்திகள்களனி பல்கலைக்கழக வேந்தர் காலமானார்

களனி பல்கலைக்கழக வேந்தர் காலமானார்

கொழும்பு சிலாபம் தெதியாவ பிரதான சங்கநாயக்கரும், களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாதிபதியும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தேரர் தனது 84 ஆவது வயதில் காலமானார்.

வெலமிடியாவே குசலதம்ம தேரர் இந்நாட்டின் சாசன முன்னேற்றத்திற்காக பெரும் சேவை செய்த துறவியாவார்.

காலஞ்சென்ற தேரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க