Tamil Seithi

இன்று முதல் பால்மா விலை அதிகரிப்பு; அதிரடி அறிவிப்பு

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
பால்மா விலை

இன்று(09) முதல் பால்மா விலையை அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 250 ரூபாயாலும், 400 கிராம் பால்மாவின் விலை100 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.