Tue, Sep27, 2022
Homeதேசியசெய்திகள்நேற்று அதிகரித்த லிட்ரோ காஸ் விலை இன்று குறைந்தது

நேற்று அதிகரித்த லிட்ரோ காஸ் விலை இன்று குறைந்தது

நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

எனினும், அந்த விலை அதிகரிப்பில் சிறிய மாற்றங்களை லிட்ரோ நிறுவனம் செய்துள்ளது.

12.5 கிலோ கிராம் சிலிண்டர்

புதிய விலை ரூ. 2,675 (75 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது)

5 கிலோ கிராம் சிலிண்டர்

புதிய விலை – ரூ.1,071 ( 30 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது)

2.5 கிலோ கிராம் சிலிண்டர்

புதிய விலை – ரூ.506 (14 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது)

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க