Sun, Sep25, 2022
Homeதேசியசெய்திகள்ஜனாதிபதி வேட்பாளர்களுடன் தனித் தனியாக கலந்துரையாட தீர்மானம்!

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் தனித் தனியாக கலந்துரையாட தீர்மானம்!

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட ஜனாதிபதி பதவிக்காக முன்னிலையாகும் வேட்பாளர்களுடன் தனித் தனியாக கலந்துரையாட எதிர்பார்ப்பதாக ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமான ஒன்பது கட்சிகளின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

அந்த கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.

இதன்போது, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை, அரசியல் நிலவரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Android App Download Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க