புதிய அமைச்சரவையின் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
இந்நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
தினேஷ் குணவர்தன- உள்நாட்டு அலுவல்கள், உள்விவகார, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
டக்ளஸ் தேவாநந்தா- கடற்றொழில்
ரமேஷ் பத்திரண- கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்
பிரசன்ன ரணதுங்க- பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை
திலும் அமுனுகம- போக்குவரத்து மற்றும் கைதொழில்
கனக ஹேரத்- நெஞ்சாலைகள்
விதுர விக்ரமநாயக்க- தொழிற்துறை
ஜானக்க வக்கும்புர- விவசாய மற்றும் நீர்பாசனம்
செஹான் சேமசிங்க- வர்த்தக மற்றம் சமுர்த்தி அபிவிருத்தி
மொஹான் பிரியதர்ஷன டி சில்வா- நீர் வழங்கல்
கஞ்சன விஜேசேகர- வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு
தேனுக விதானகமகே- இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை
நாலக கொடஹேவா- ஊடகத்துறை
நசீர் அஹமட்- சுற்றாடல்
பிரமீத பண்டார தென்னகோன்- துறைமுகங்கள் மற்றும் கடற்துறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.