Sri Lanka News Live and Tamil Breaking News

கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

0 19

- Advertisement -

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் 16 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை மற்றும் கடுவளை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை எல்லை, கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை எல்லை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More