இன்று (20), நாளை(21) ஆகிய இரண்டு நாட்களும் 3 மணித்தியாலங்களும், 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும்.
காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிக்கிடையில் 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணிக்கிடையில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின்வெட்டப்படும்.
இதேவேளை, இன்று முதல் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.