உள்ளூராட்சி மன்றங்களின் தவணைக் காலம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி வரையில்நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்று(10) வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இத்தவணைக் காலம் ஓர் ஆண்டினால் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் என்பனவற்றின் தவணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,10 அமைச்சுக்களின் விடயதானங்கள் மற்றும் கடமைகளை திருத்தியமைத்து ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றினை நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[pdf-embedder url=”https://www.seithi.lk/wp-content/uploads/2022/01/2262-08_S.pdf”]
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.