- Advertisement -
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குற்றப்புலானாய்வு பிரிவில் இன்று (24) காலை முன்னிலையாகியிருந்தார்.
வாக்குமூலம் வழங்குவதற்கு வருமாறு குற்றப்புலானாய்வு பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு ஆஜராகியிருந்தார்.
இந்த நிலையில், சுமார் மூன்று மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய சம்பிக்க ரணவக்க, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.