- Advertisement -
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இனங்கள், மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அசாத் சாலி குற்றமற்றவர் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(02) அறிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.