Tamil Seithi

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி நாட்டுக்கு

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

மேலும் 305,370 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த தடுப்பூசி தொகுதி இன்று (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.