Tuesday, April 23, 2024
Homeதேசியசெய்திகள்இன்று அமுல்படுத்தப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

இன்று அமுல்படுத்தப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

HTML tutorial

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (08) ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு மேற்கொள்ளப்படும் பகுதிகள் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்