Sun, Sep25, 2022
Homeதேசியசெய்திகள்ராஜபக்ஷவின் பூர்வீக வீடும் தீக்கிரை

ராஜபக்ஷவின் பூர்வீக வீடும் தீக்கிரை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான, குருநாகலில் உள்ள வீடொன்று பிரதேசவாசிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மெதமுலனவில் உள்ள, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரம்பரிய வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, மெதமுலனவில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷ மற்றும் தோன தந்தினா ராஜபக்ஷ ஆகியோரின் நினைவுத் தூபிகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க