Mon, Jun27, 2022
Homeதேசியசெய்திகள்கொழும்பில் 9 மணிநேரம் நீர் வெட்டு

கொழும்பில் 9 மணிநேரம் நீர் வெட்டு

கொழும்பில் 9 மணிநேர நீர் விநியோக தடை இன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றிரவு (18) 11 மணி முதல் நாளை (19) காலை 8 மணி வரை இந்த நீர் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.

நீர் முகாமைத்துவ நடவடிக்கை காரணமாகவே இவ்வாறு நீர் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.

இதன்படி கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க