Sat, Oct8, 2022
Homeகொரோனாதனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் விவரம்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் விவரம்

HTML tutorial

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் விதி முறைகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவருகிறது.

இதற்கமைவாக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் கீழ், இதுவரையில் 82,490 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

17 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 18 ஆம் திகதி காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் இந்த சட்டத்தை மீறிய 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க