மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

304,000 டோஸ் தடுப்பூசிகள் இன்று (04) அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *