Tue, Oct19, 2021
Homeதேசியசெய்திகள்சம்பிக்க ரணவக்க சிஐடியில் முன்னிலை

சம்பிக்க ரணவக்க சிஐடியில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இன்று(24) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க