Monday, July 7, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home இலங்கை

பணத்திற்காக 15 வயது சிறுமி விற்பனை! தாய் உள்பட 4 பேர் கைது

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
January 27, 2023 7:39 am
in இலங்கை, குற்றம்
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாணந்துறை பிரதேசத்தில் பணத்திற்காக 15 வயது சிறுமியை வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் சிறுமியின் தாய் மற்றும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பதவியேற்றது புதிய அமைச்சரவை; முழுமையான விவரம்

இந்த சம்பவத்தில் பாணந்துறை, கெசல்வத்த மற்றும் கோரக்கன பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணம் கொடுத்து சிறுமியை அழைத்துச் சென்ற மற்ற நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி ஒருவரை பணத்திற்காக வயதானவர்களுக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸ் குழுவினர் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தர்பூசணியால் இத்தனை நன்மைகள் ஏற்படுகிறதா?

பொலிஸ் விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சிறுமியின் தாயை ஏமாற்றி பணம் கொடுத்து, சிறுமியை பாலுறவுக்காக விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான தொழிலதிபரான பெண் பிரதேசத்தில் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 42, 45, 54 மற்றும் 84 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.
Tags: crimeKalutaraSri Lanka Police
ShareTweetSendShare

Related News

இடியுடன் கூடிய மழை

இன்றிரவு நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

July 6, 2025 6:00 pm
பாடசாலை விடுமுறை

பணம் வசூலிப்பது குறித்து அரச பாடசாலைகளில் விசாரணை

July 6, 2025 5:53 pm
அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

July 6, 2025 5:51 pm
நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

June 17, 2025 2:34 pm
மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

June 17, 2025 1:10 pm
கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

June 17, 2025 1:09 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

இடியுடன் கூடிய மழை

இன்றிரவு நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

by செய்திப்பிரிவு
July 6, 2025 6:00 pm
0

எலான் மஸ்க்

புதிய கட்சியை ஆரம்பித்தார் கோடீஸ்வரர் எலான் மஸ்க்

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:57 pm
0

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

பறக்கும் விமானத்தில் எட்டிப்பார்த்த பெண்; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:55 pm
0

பாடசாலை விடுமுறை

பணம் வசூலிப்பது குறித்து அரச பாடசாலைகளில் விசாரணை

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:53 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

இடியுடன் கூடிய மழை

இன்றிரவு நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

by செய்திப்பிரிவு
July 6, 2025 6:00 pm
0

எலான் மஸ்க்

புதிய கட்சியை ஆரம்பித்தார் கோடீஸ்வரர் எலான் மஸ்க்

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:57 pm
0

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

பறக்கும் விமானத்தில் எட்டிப்பார்த்த பெண்; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:55 pm
0

பாடசாலை விடுமுறை

பணம் வசூலிப்பது குறித்து அரச பாடசாலைகளில் விசாரணை

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:53 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist